மனைவி..!!

உலகெங்கும்
பார்த்தாலும்
உன் போல்
ஒருவரும் இல்லையடி..!!

என்னை பெரிதாக
சந்தோஷப்பட
வைப்பதும்
நீதான்..!!

சிறுக சிறுக
என்னை கொன்று செல்வதும்
நீதான்..!!

என்னுள் புகுந்து
என் ராஜ்யத்தை
ஆளும் என்னவளே
நீதானடி..!!

எழுதியவர் : (27-Jul-22, 9:28 am)
பார்வை : 40

மேலே