அடி பெண்ணே..

இரவுகள் வட்டமிடும்
வெண்ணிலவு நீதானோ..

நெஞ்சை குட்டி குட்டியாய்
செய்து வைத்தானோ..

அடி பெண்ணே..

இரவுகள் வட்டமிடும்
வெண்ணிலவு நீதானோ..

இறைவன் நெஞ்சை
குட்டி குட்டியாக தான்
செய்து வைத்தானோ..

அதில் குடுத்தான நடத்த
ஆணை படைத்து
உன்னிடமே கும்பிட
வைத்தானே..

எழுதியவர் : (27-Jul-22, 1:47 pm)
Tanglish : adi penne
பார்வை : 90

மேலே