என்னவள் மனைவியாய், அன்னையாய்
என்னவள் என் இதயத்தில் வந்தமர்ந்த
என்காதல் தெய்வம் என்னுயிரோட்டம்
எங்கள் குல தெய்வம் அவள்