தொட்டாச்சிணுங்கி

'தொட்டால் சிணுங்கி' என்றொரு படர்ச்செடி
இதற்கு 'லஜ்ஜாவந்தி' என்று வடமொழிப்பெயர்
இது நாணத்தால் பெண்ணைப்போல் சிணுங்கும்
இதற்கு ஆண்கள் நீர் ஊற்ற வாடிவிடுமாம் !
என்னே விந்தை இறைவன் படைப்பில்
செடிகொடிக்கும் கூட இப்படி 'பாலுணர்ச்சி'
உண்டு என்பதைக் காட்ட !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Jul-22, 4:40 am)
பார்வை : 170

மேலே