அந்தியில் காதல் விழா

பவள இதழ்தனிலே முத்துவிழா பார்த்தேன்
பளபளக்கும் கண்களில் வைரவிழா காண்கிறேன்
தங்கவிழா கொண்டாடும் மேனியளே அந்தியில்
காதல் விழாகாண்கி றாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jul-22, 7:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே