ஸ்டுபிட் நான் ம்ம்
பார்த்ததும்
"ஏதாவதுப் பேசேண்டா"
என்றுச் சிரிக்கிறாள்..
பேச ஏதுமில்லை என்கிறேன்
அப்படியா அப்போ
ஓயாமப் பேசிக்கிட்டிருக்கிறவங்கக் கிட்ட,
கொஞ்சநேரம் போய்
உட்காரென்றுச் சொல்லிவிட்டு
தான்போகிறாள்,
பார்த்துக்கொண்டே இருக்கிறேன்,
என் கண்ணின் நீர்மங்கலங்கள்
அவள் உருவத்தை
பார்க்கின்ற இடமெல்லாம்
ஒத்திக்கொண்டேப் போகின்றன ம்.
"ஸ்டுபிட் நான் ம்ம்"