மெளனம்

கண்ணகி மெளனித்திருந்தால்
கதை கிடைத்திருக்காது
பெண்ணவள் மெளனித்தால்
பெண்ணியம் கிடைக்காது
புரட்சிகள் மெளனித்தால்
உரிமைகள் கிடைக்காது
உரிமைகள் மெளனித்தால்
உயர்வுகள் கிடைக்காது

எழுதியவர் : நிரோஷனி றமணன் (1-Aug-22, 1:51 pm)
பார்வை : 409

மேலே