காதல் சங்கமம்
கடல்நீர் வற்றாது ஒருபோதும் என்னவன்
என்மீது கொண்ட காதலும் அதுபோல
ஜீவ நதியும் வற்றாது ஒருபோதும்
அது போவதெங்கே கடலைத்தேடி
அதுபோல என்னவன்மீது நான் கொண்ட
காதல் கடலாம் அவன் காதலில் சங்கமம்