கைகோர்த்து நாம் நடந்த காதல் சுவடுகள்

நாம் நடந்த காலடிச் சுவடுகள்
கடலலையில் அழிந்து போயின
கைகோர்த்து நாம் நடந்த காதல் சுவடுகள்
இன்னும் நெஞ்சில் அழியாமல் ....

எழுதியவர் : கல்பனா பாரதி (2-Aug-22, 3:14 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 73

மேலே