நிஜங்கள் இல்லாமல் இவைகள் இல்லை

கனவுகள் பொய்யானவை
கவிதைகள் பொய்யானவை
நிஜங்கள் இல்லாமல் இவைகள் இல்லை

எழுதியவர் : கல்பனா பாரதி (2-Aug-22, 3:35 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 49

மேலே