செருமுனை சென்றிடச் சிந்தை களிக்கும் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

செருமுனை சென்றிடச் சிந்தை களிக்கும்!
அருவினை ஆற்றிடில் ஆக்கம் - பெருக்கும்;
சரமழை போலச் சகலமுந் தோன்றி
இரசனை வெல்லும் இனிது!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Aug-22, 3:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே