சிவந்த அதரங்களின் அசைவினில்

சிவந்த அதரங்களின் அசைவினில்
சிதறிடும் முத்துக்கள்
இதயத்தில் இட்டுச் செல்கின்றன
சில அழியாத கோலங்களை

எழுதியவர் : கல்பனா பாரதி (4-Aug-22, 11:07 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 53

மேலே