எழுதிப் பழகு

ஒரு விகற்பக் குறள் வெண்பா

வழக்கத்தில் உள்ள தமிழ்சொற்கள் தேர்ந்து
பழகவெழுத் தில்வரும் யாப்பு





.........

எழுதியவர் : பழனி ராஜன் (5-Aug-22, 2:58 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 64

மேலே