விழைந்து எழுது

ஒரு விகற்பக் குறள் வெண்பா

எழுத்தில் விழைந்து எழுத நுழையும்
கழுதையும் தின்றிடும் தாள்


.,

எழுதியவர் : பழனி ராஜன் (5-Aug-22, 2:46 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : vizhainthu ezhuthu
பார்வை : 63

மேலே