கண்ணீர் அருவி

இப்போதெல்லாம்
கொழுத்திருக்கின்றதாம் உடம்பு
இருக்காதா பின்ன.

பூரிப்பிலும் இடை
பூரி போல் பொங்கிடுமாம்
நாறிப் போன
பணியில் இறங்கி விட்டால்
தேடிப் போடும்
ஔடதம் ஊறிப் போய்
ஊதிப் போன
பலூனாக உடலை மாற்றிடுமாம்

தொடரும் போது எதுவாயினும்

எழுதியவர் : ஆர் எஸ் கலா (5-Aug-22, 7:51 pm)
Tanglish : kanneer aruvi
பார்வை : 72

மேலே