எனது கிறுக்கல்

கிறுக்கியவுடன்
சறுக்கிய வேகத்தில்
திருப்பிடும்
கூட்டம் ஒன்றுக்காக
(எனது கிறுக்கல் இவை)
கவிதைகளால் சாடவும்
ஒரு தில்லு வேணும்.
அது உன்னிடம் இல்லை
கள்ளத்தனம் நரிக்குணம்
மாந்திரிகம் மந்திரம் தந்திரம்
இவைகளோடு வாழ்ந்திடும்
உங்களிடம் எங்கிருக்கும்
தைரியம் என்னும் சொல்லு 😁