அன்பு மழை

எவ்வளவுதான்
அடை மழை
பொழிந்தாலும் வானம்
நனைவதில்லை
அது போல தான்
அவள் மீது நீ காட்டும்
அன்பும்

எழுதியவர் : (8-Aug-22, 2:08 pm)
Tanglish : anbu mazhai
பார்வை : 64

மேலே