ஒக்கூ கவிதை

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

*குறுங்கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

வீடுகள் தோறும்

மரங்கள் இருக்கிறது

மரப்பொருளாக...

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

மரத்தை வெடடி

யாகம் நடத்துகின்றனர்

மழை வேண்டி....

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

மரம் நடும் விழா

மந்திரி வருகைக்கு இடைஞ்சல்

மரம் வெட்டப்பட்டது..

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

மரத்திலிருந்து

திருட முடியவில்லை

நிழலை......

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

ஒரு நாள் கூத்துக்கு

எடுத்து விடுகின்றனர்

மரங்களை....


*கவிதை ரிசிகன்*

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

எழுதியவர் : கவிதை ரசிகன் (5-Aug-22, 5:12 pm)
பார்வை : 45

மேலே