கீரிமூஞ்சிக்காரி

நரி 🦊 முகத்தில் விழித்தால்
நாளேல்லாம் நல்லதே நடக்குமாம்
பக்கத்து வீட்டில் கீரிமூஞ்சிக்காரி
அவள் முகத்தில் விழித்தால்
நாலு நாட்களுக்கு எதிர்பார்ப்பது
எதுவுமே நடப்பதே இல்லை!

எழுதியவர் : மலர் (7-Aug-22, 2:53 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 218

மேலே