இரவுக்கு ஆயிரம் கண்கள்
இரவுக்கு ஆயிரம் கண்களாம்
நானும் இரவுதான் பெயரில்
என் பெயரின் பொருள் அறியாமலே அனைவரும் அழைக்கிறார் என்னை
"நிஷா, இங்கே வா" என்று.
என் பெயரின் பொருள் அறிந்தால்
தெருச் சுற்றித் திரிகின்ற 'காலி'யரும்
"இரவே வருக! உறவே வருக"
என்று பாடி கிண்டல் செய்வாரே!
இந்திப்் பெயர்