அழகு மயூரி அவள்
உன்மீது நான் கொண்ட காதல் இதோ
எந்தன் கவிதையில் வெறும் சொற்கள் கோர்வையல்ல
அவை அத்தனையும் இசைக்கும் ராகங்கள்
உனக்காக கண்ணே இதைப் பாடிவருவேன் நான்
அதைக் கேட்டு கொஞ்சும் உந்தன் சலங்கைஆட
ஆடிவர மாட்டாயோ என்னழகு மயூரி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
