நிலவு தூங்கும் நேரம்

நிலவு தூங்கும் நேரம் !
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

நிலவு தூங்கும் நேரம் நினைவாய் /

நினைவாய் வருவாய்க் கனவிலும் சிரிப்பாய் /

சிரிப்பாய் மகிழ்வாய் சித்திரப் பெண்ணே /

பெண்ணே உந்தன் அன்பில் நிலைப்பேன் /

நிலைப்பேன் மாறிடா நெஞ்சொடு உன்னுடன் /

உன்னுடன் சேர்ந்தால் உலகமே வாழ்த்தும் /

வாழ்த்தும் மகிழ்வில் வானத்தில் மிதப்பேன் /

மிதப்பேன் என்னுடன் உலவிடும் நிலவு !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (8-Aug-22, 10:35 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 117

மேலே