காதல்
உன் இதயவானில் உறவாடி ஆடித்
திரியும் வானம்பாடியோ நான் இல்லை
உந்தன் ஸ்பரிசத்தில் மகிழ்ந்து அலரும்
குமுத மலர்தானோ நான் எப்படி
சொல்வேன் அன்பே உன்மீது நான்
கொண்ட இந்த உண்மைக்காதலை