கைபேசி

காலங்கள் கடந்து
ஓடுகிறது
என் கண்ணீர்
துளியை கைபேசி
மட்டுமே அறிகிறது

எழுதியவர் : (9-Aug-22, 6:47 pm)
Tanglish : kaipesi
பார்வை : 74

மேலே