பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அகவை ஒன்றை ஆனந்தமாய் கடக்கும்
பிரியமான பிரசாந்தி

ஆனந்த பூக்களின் அதிசய பொன்னொளி

அகிலனின் இல்லத்தரசி

உன் முகங்கள் உறுதியாக மலரட்டும்

உந்தன் ஆனந்தங்கள் வாழ்வை வலுப்படுத்தட்டும்

உறவுகளின் ஆசியும் உரமாய் சேர்ந்து
இந்நாளில்

உன்னை வாழ்த்தட்டும்

உறவுகளின் உள்ளங்களையும் பறிக்கும் அன்பான சிரிப்பு உதிரிகளும்

நாள் தோறும் ஆரோக்கியாமாய்
சந்தோசமாய் மலர
மனதார அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கவி அகிலன் ராஜா

எழுதியவர் : Akilan rajaratnam (12-Mar-22, 7:50 am)
பார்வை : 47

மேலே