வாழ்வில் இது சாத்தியம்

குற்றமற்ற அறவாழ்விற்கு தூய
எண்ணம் பற்றற்ற செயலும் வேண்டும்
நம் நோக்கிலும் செயலிலும் இறைவனைக்
கண்டோமாயின் இது சாத்தியமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Aug-22, 3:59 pm)
பார்வை : 89

மேலே