வான் வேடிக்கை

பருத்தி போன்ற என்னை
கருக்கியதேன் எனக்
கதிரவனிடன் கதறிக்
கண்ணீர் விட்டது கருமேகம்

வருந்தாதே வெண்மேகமே

உன் கண்ணீராலும்
என் செங்கதிராலும்
வானவில்லால் வானத்தை
வண்ணமயமாக்க விலைந்தேன் எனக்
கருதியது கருமேகம்

எழுதியவர் : சசிகுமார் (14-Aug-22, 9:46 am)
சேர்த்தது : Sasikumar
Tanglish : vaan vedikkai
பார்வை : 95

மேலே