நீ மூடிவைத்தப் புத்தகம்

நீ வாசித்து
மூடிவைத்த புத்தகத்தில்
தூக்கமின்றித் தவிக்கின்றன
உன் பேரழகில் மயங்கிய எழுத்துகள்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (16-Aug-22, 2:05 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 197

மேலே