நிலவுப் பெண்ணே
பகலவன் ஒளியில் காயும் தன்னொளிநிலவு,
நிலவின் ஒளியில் நிலவாய் ஒளிரும்.
நிலவுப் பெண்ணே உன்னழகு முகம்,
அவ்வழகைப் பருகிடவே காத்திருக்கும்
சாதகப் பறவை நானிங்கு உன்காதலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
