மலர்ரோஜாவே இவளுன் இனமோ
எனது மனத்தோட்டத்தில் முப்பொழுதும் மலரும் இவளுன்
இனமோ பார்த்துச்சொல்
தினம் புதிது புதிதாய்ப் பூத்திதழ் விரிக்கும்
மனம்கவர் மடலவிழ் மலர்ரோஜாவே !
ஆனால் முள்ளில்லை இவளிடம் !
எனது மனத்தோட்டத்தில் முப்பொழுதும் மலரும் இவளுன்
இனமோ பார்த்துச்சொல்
தினம் புதிது புதிதாய்ப் பூத்திதழ் விரிக்கும்
மனம்கவர் மடலவிழ் மலர்ரோஜாவே !
ஆனால் முள்ளில்லை இவளிடம் !