அஷ்டாக்ஷர மந்திரம்

எட்டி எட்டி எங்கே போகின்றாய் கேளாது
எட்டெழுத்து அஷ்டாக்ஷர மந்திரம் திறந்த
அட்டபுயத்தான் கோவில் வாசலில் இருந்து
உந்தன் காதில் வந்து மோதுவதும் கேளாது
கேட்டிடுவாய் திருமாலின் அம் மந்திரத்தை
மானிடனே உன்குறை எல்லாம்
தீர்த்து வைக்கும் அது குறையொன்றுமில்லா
கோவிந்தன் உனக்கு என்றும் துணை இருப்பான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Aug-22, 10:34 am)
பார்வை : 35

மேலே