மனதின் பக்கத்தை திறக்க வருவாலிவள் இப்போது
பொழுது விடியும் போதுமலரும் புதுமலரே
பொழுது சாயும்போது காதலின் வாசல் திறக்கிறாய்
அமுது பொழியும் நிலவொளியில் நனைந்து
மனதின் பக்கத்தை திறக்க வருவாலிவள் இப்போது !
பொழுது விடியும் போதுமலரும் புதுமலரே
பொழுது சாயும்போது காதலின் வாசல் திறக்கிறாய்
அமுது பொழியும் நிலவொளியில் நனைந்து
மனதின் பக்கத்தை திறக்க வருவாலிவள் இப்போது !