பூ பொலிவு அழகு

பூவோடு ஒப்பிட்டேன்
நாணம் கொண்டாள் //
பூவையவள் புன்னகையிலே
எனைக் கொன்றாள்

எழுதியவர் : ஆர் எஸ் கலா (19-Aug-22, 5:56 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 26

மேலே