தனி

"யாருமே உன்னோடு
இல்லாவிட்டாலும்
நீ தனி அல்ல,

உன்னுடன் தைரியம்
இருந்தால்..."

எழுதியவர் : (22-Aug-22, 10:55 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : thani
பார்வை : 165

மேலே