வள்ளுவன்..!!
அன்றைய காதலை
வைத்து தான்..!!
இரண்டு வரியில்
திருக்குறளை எழுதினான்..!!
ஒன்று பிரிந்தால்
மற்றொன்று பொருள் அற்று போகும்..!!
இன்றைய காதல்
பல வள்ளுவனையும்
வாரி தின்றுவிடும்..!!
அன்றைய காதலை
வைத்து தான்..!!
இரண்டு வரியில்
திருக்குறளை எழுதினான்..!!
ஒன்று பிரிந்தால்
மற்றொன்று பொருள் அற்று போகும்..!!
இன்றைய காதல்
பல வள்ளுவனையும்
வாரி தின்றுவிடும்..!!