நீண்ட நாள் வாழ்கை
நேரிசை வெண்பா
துண்டுக் கயிற்றினில் தூக்கிட லாகாதாம்
கண்டுக் கயிறுநீளக் காணும்பார் -- நீண்டுயிர்
வாழ்வோனும் பாவம் வளர்க்கப்போ வன்நரகு
தாழவாழ போவனிறை தாள்
துண்டுக் கயிரால் உயிர் போகாது. அதுவே பெரிய கண்டுக் கயிர்
எனின் தூக்கிலிட உயிர் போகும். அது போல நீண்டு வாழ்வோனுக்கு
பாவம் அதிகரிக்க வாய்ப்பும் அதிகம். நரகுக்கு வழி வகுக்கும்.
குறைவயதில் செல்பவன் புண்ணியவான் என்பர்.இரக்க குணமுடையவன்
வானுலகம் போவதுறுதி என்றும் சொல்வர்
.....