இன்னொரு தாய்
இன்னொரு தாய்.......!!
ஆயிரம் உறவுகள்
நமக்கிடையே வந்தாலும்
நமக்கிடையே ஆயிரம்
சண்டைகள்
சோகங்கள்
கண்ணீர்
வலிகள் வந்தாலும் ......
அக்கா......!!
என்ற பந்தம் மாறாது
நேற்றுறுப் போல்
நாளையும்
என் தோழியாய்
இன்னொரு தாயாய்
என்றும் என்னருகில் இருப்பாய்!
நாகதேவன் ஈழம்