பயணம்..

எத்தனை பயணம்
இருந்தாலும்..

பேருந்து பயணம்
பல நேரம் மனதிற்கு
ஆனந்தம் தான்..

அதில் கெட்கும்
பாடலும்..

நம்மை தீண்டும்
தென்றலும்..

தனி சுகம் தான்
இதயத்திற்கு..

எழுதியவர் : (27-Aug-22, 1:24 pm)
Tanglish : payanam
பார்வை : 35

மேலே