கொஞ்சம் கூடுதல் தான்

அழகு மட்டுமல்ல
அவளுக்கு திமிரும்
கொஞ்சம் கூடுதல் தான்..//

வாழ்க்கையில் வறுமை
மட்டுமல்ல ஆசையும்
கொஞ்சம் கூடுதல் தான்..//

தோல்வியை மட்டும் அல்ல
முயற்சியும் கொஞ்சம் கூடுதல் தான் அவளுக்கு...//

எழுதியவர் : (27-Aug-22, 1:43 pm)
பார்வை : 47

மேலே