கார்த்திகைப்பூ

கார்த்திகைப்பூ......!!


புதையுண்ட
கல்லறைகளின்
நினைவுகளைச்
சுமந்தபடி,
கானகமெல்லாம்
மலர்ந்திருக்கு
கார்த்திகைப்பூ.

எழுதியவர் : நாகதேவன் ஈழம். (27-Aug-22, 8:26 pm)
சேர்த்தது : நாகதேவன் ஈழம்
பார்வை : 43

மேலே