நகைச்சுவை
மனைவி (கணவனிடம்): ஏங்க, உங்களத்தான்...
இப்படி எத்தனை நாளுங்க வேலைவெட்டி இல்லாம வெறுங்கைல முழம் அளக்கறது ......
கணவன் : அடியே நான் என்ன செய்ய ஒரு வேலையும் ஒழுங்கா கிடைக்கலையே.....என்ன செய்ய..ஒன்னு
செய்யட்டுமா........போலி சந்நியாசியை மாறிவிடவா....அதுல
நிறைய பணம் செய்யலாம் போல........செய்திதாள்ல நிறைய
செய்தி இப்படி வருது.
மனைவி : ஐயே.....ஏங்க இப்படி கேவலமா ஏங்க
உங்க புத்தி போகுது.... போலி சாமியாருக்கு கூட ஒரு முக
ராசி வேணுங்க......இல்லாட்டா தர்ம அடித்தான் கிடைக்கும்...
புரிஞ்சிக்கோங்க.....