மிதமிஞ்சி குடிக்கிறவளா

மிதமிஞ்சி குடிக்கிறவளா?
@@@@@@@
ஏன்டா சுகேசு உன்கூட வேலை பார்க்கிற‌ ஒரு பொண்ணு உங் கூட மது அருந்த வர்றாளே அவள் பேரு என்னடா?
@@@@@@
ஏன் எதுக்கு கேட்கிற?
@@@@@
மிதமிஞ்சி மதுவைக் குடிச்சு தள்ளாடி போறா. நீ தாங்கிப் பிடிச்சு உங் காரில் ஏத்திட்டு போய் அவளோட விடுவதில் விடறதாச் சொன்னயே. அதுதான் கேட்டேன்.
@@@#@
அவளோட பெரிய தொல்லைடா. அவ பேரு 'மதுமிதா'.
@@@@@
பொருத்தமான பேருடா சுகேசு.

எழுதியவர் : மலர் (1-Sep-22, 9:53 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 70

சிறந்த நகைச்சுவைகள்

மேலே