அப்பா

நேரில் காணவில்லை அவரை,
முத்தத்தால் உணர்ந்தேன்..
என் இரத்தம் சிலிர்க்க
என் தாய் வயிற்றில்
அவர் கொடுத்த அந்த
முதல் முத்தத்தில்..

எழுதியவர் : உமாவெங்கட் (30-Aug-22, 3:31 pm)
சேர்த்தது : உமாவெங்கட்
Tanglish : appa
பார்வை : 3341

மேலே