பத்தென்றாலும் பத்தரை மாற்றுத்தங்கம்
தூரத் தள்ளு
நேரிசை வெண்பா
பத்தெனினும் பார்க்கக் கவலை யவர்க்கில்லை
பத்தரைத் தங்க மவரென்பர் -- முத்தின்றி
சொத்தையச் சிப்பியதாம் துன்மார்கம் சொல்லிடும்
அத்தனையும் தூரவேத் தள்ளு
நல்லப் பத்துத் தங்கமானவர் போற்றும் கல் வியேச் சிறந்தது. மட்டமான கல்வியை ஆயிரம் மட்டியர்
கற்றறென்ன ? ஒன்றுக்கும் உதவாது
...