ஹைக்கூ

விடியற்காலைப் பொழுது
தண்டவாளத்தில் ஊர்ந்து செல்லும் நத்தை
மனித வாழ்க்கை
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (2-Sep-22, 8:28 am)
Tanglish : haikkoo
பார்வை : 121

மேலே