அழிவிலா ஆசை

ஆசைகள் அழித்திடும்
அதியச அருவியில்
ஆழ்நேரம் நீராடி
அயர்ந்து வெளியேற
அடுத்ததாய் ஓராசை
அருவியின் மேலே

எழுதியவர் : (3-Sep-22, 11:31 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 63

மேலே