எனக்காக நீ..

அழகிகள் ஆர்ப்பரிக்கும்
ஆகாயம் வானமடி நீ..

அன்புகள் சித்தரிக்கும்
வண்ண ஓவியமடி நீ..

பாசத்தை பங்கு
வைக்கும் பரஞ்சோதி நீ..

படைத்தவனின்
பார்க்க வைத்தது நீ..

பாதாளம் என்றாலும்
வருவாய் அடி
எனக்காக நீ..

எழுதியவர் : (3-Sep-22, 7:00 pm)
Tanglish : enakkaga nee
பார்வை : 176

மேலே