என்னும் எழுத்தும்..
ஒற்றை சொல்லின்
உயிர் கொடுத்து..
இரு துருவங்களாக
உலகை ஆண்டது..
முக்கோடி தேவர்களும்
இறங்கிட..
நாலு பருவ
காலங்களும்..
ஐந்து தலையை கொண்டு..
ஆறாத வடுவாக..
ஏழு ஜென்மம் முடியாத..
எட்டாவது தூரமானது..
ஒன்பது கிரகங்களும்..
பத்து உருவம் எடுத்த
பரந்தாமன் பாடுபட
தான் செய்கிறான்..