உருகுகிறேன்

உருகும் வார்த்தைகளால்
வடிவமைத்தேன் உன்னை

இருந்தும் நான்
உருகுகிறேன் உனக்காக

எழுதியவர் : (5-Sep-22, 5:49 am)
Tanglish : urukukiren
பார்வை : 114

மேலே