மங்கையே..

மங்கையே உன்
காலடி கண்டு
மண்ணும் மயங்குதடி..

மருதாணி சிவப்பு
மல்லிகை வாசமடி
என் இளம் பூவே..

கடலையே திங்கும் பவள பாறையடி நீ
என்னைப் பார்ப்பதே
வித்தியாசமடி..

எழுதியவர் : (5-Sep-22, 5:39 am)
Tanglish : mangaiye
பார்வை : 56

மேலே